குவைத் தைய்யா கிளையில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சி

imgp0087imgp0085தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தைய்யா கிளையின் சார்பாக 4.09.2009 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு பின் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளரும், மாநில தலைமை மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ. அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் பேராசை என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற 100க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்அடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.