குவைத் தையா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

குவைத் மண்டல சிட்டி பகுதியிலுள்ள தையா கிளையில் கடந்த 28-05-2010 வெள்ளிக் கிழமை ஜூம்மாவுக்குப் பின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  தாயி சகோ. சையத் மசூது அவர்கள் “இறை நம்பிக்கை“ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.