குவைத் தையா கிளையில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

daiகடந்த 1-1-2010 வெள்ளிக்கிழமை குவைத் மண்டலம் தையா கிளையில் நடந்த வாராந்திர சொர்ப்போளிவில் இஸ்லாத்தின் பார்வையில் புத்தாண்டு என்ற தலைப்பில் சகோதரர்
தொண்டி பைசல்
அவர்கள் உரையாற்றினார்கள்.