குவைத்தில் திருச்சி சகோதரர்கள் ஒருங்கினைப்புக் கூட்டம்

குவைத் மண்டலத்தின் மிர்காப் சிட்டி தலைமை மர்கஸில் கடந்த 01-10-2010 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப்பின் குவைத் மண்டல திருச்சி மாவட்ட சகோதரர்கள் ஒருங்கினைப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மண்டல தலைமை தாயி முஹிபுல்லாஹ் தலைமை தாங்கினார்கள்.  மண்டல செயலாளர் கூத்தாநல்லூர் ஜின்னா முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட மார்க்க வளர்ச்சி பணிகளில் எவ்வாறு பங்கேற்பது என்பன போன்ற விஷயங்கள் குறித்து  ஆலோசிக்கப்பட்டது.