குவைத் ஜூலைப் சுவைக் கிளையில் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி

குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜூலைப் சுவைக் கிளை சார்பாக கடந்த 02-09-2010 வியாழக் கிழமை அன்று அசர் தொழுகைக்குப்பின் குவைத் ஃபிர்தௌஸ் பகுதியில் மாபெரும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்துக்கொண்டு “உளத்தூய்மையும் மறுமை வெற்றியும்” என்ற தலைப்பில் சிற்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சி 450 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.வந்திருந்த அனைவருக்கும் இஃப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!