குவைத் ஜஹரா பகுதியில் வாராந்திர பயான்

குவைத் ஜஹரா பகுதியில் கடந்த 26-08-2011 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப்பிறகு நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் ஜஹரா கிளைத் தலைவர் சகோ.யூசூஃப் உலவி அவர்கள் ” நோன்பு பெருநாள் சட்டங்கள்” என்ற தலைப்பிலும் அதனைத் தொடர்ந்து “ ஆறு நோன்புகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.