குவைத் ஜஹரா பகுதியில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சி!

p9090022p9090021குவைத்தின் கடைசிப் பகுதியான ஜஹராவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரமலான் சிறப்பு நிகழ்ச்சியாக 11.09.2009 வெள்ளிக்கிழமை கசர் தமிழ் ஜும்ஆப் பள்ளியில் டி.என்.டி.ஜே மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் அனைத்து மக்களுக்கும் யார் முன் மாதிரி? முகம்மது நபி (ஸல்) அவர்களை முன் மாதிரியாக ஏற்று வாழ்ந்தால் அகில உலகிற்கும் என்ன என்ன நன்மைகள் என்பதை தெளிவாக விளக்கினார்கள்.

குவைத் மண்டலத்தின் வலுவான கிளைகளில் ஒன்றான ஜஹரா கிளை நிகழ்ச்சி ஏற்பாடுகளை எப்போதும் போல் மிக சிறப்பாக செய்திருந்தார்கள். பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இறுதியாக ஜஹரா கிளையின் தலைவர் மௌலவி யூசுப் உலவி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்கள. ஜமியத்துராஸில் லஜ்னாவின் தாயி மௌலவி நவ்ஃபர் அவர்கள் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து தந்தார்கள்.

தமிழ் தாயிக்கள் தவ்ஹித் ஜமாத்தின் நிகழ்ச்குவைத்தின் கடைசிப் பகுதியான ஜஹராவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரமலான் சிறப்பு நிகழ்ச்சியாக 11.09.2009 வெள்ளிக்கிழமை கசர் தமிழ் ஜும்ஆப் பள்ளியில் டி.என்.டி.ஜே மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அஷ்ரஃப்தீன்  பிர்தவ்ஸி அவர்கள் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் அனைத்து மக்களுக்கும் யார் முன் மாதிரி? முகம்மது நபி (ஸல்) அவர்களை முன் மாதிரியாக ஏற்று வாழ்ந்தால் அகில உலகிற்கும் என்ன என்ன நன்மைகள் என்பதை தெளிவாக விளக்கினார்கள். குவைத் மண்டலத்தின்  வலுவான கிளைகளில் ஒன்றான ஜஹரா கிளை நிகழ்ச்சி ஏற்பாடுகளை எப்போதும் போல் மிக சிறப்பாக செய்திருந்தார்கள். பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இறுதியாக ஜஹரா கிளையின் தலைவர் மௌலவி யூசுப் உலவி அவர்கள் அனைவருக்கும் நன்றி  கூறினார்கள. ஜமியத்துராஸில் லஜ்னாவின் தாயி மௌலவி நவ்ஃபர் அவர்கள் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து தந்தார்கள். தமிழ் தாயிக்கள் தவ்ஹித் ஜமாத்தின் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்து வரும் வேளையில் இலங்கை தாயிக்கள் ஆர்வமாக உதவி செய்து வருவது பாராட்டுக்குரியது. அல்ஹம்துலில்லாஹ்