குவைத் ஜஹரா கிளையில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி

குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜஹரா கிளை சார்பாக கடந்த 31-08-2010 செவ்வாய்க் கிழமை அம்கரா ஐபிசி அரங்கத்தில் அசர் தொழுகைக்குப்பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்துக்கொண்டு “புனித ரமலானை முஸ்லீம்கள் விரும்புவது ஏன் ?“ என்ற தலைப்பில் சிற்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சி மாற்று மத சகோதரர்கள் உட்பட ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!