குவைத் சால்வா கிளையில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி

குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சால்வா கிளை சார்பாக 28-08-2010 சனிக் கிழமை லுஹர் தொழுகைக்குப்பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்துக்கொண்டு “லைலத்துல் கத்ரின் சிறப்பு“ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.