குவைத் சால்மியா ஏரியாவில் ஃஇப்தார் நிகழ்ச்சி

கடந்த 1-09-2010 புதன் கிழமை அன்று குவைத் மண்டல திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு சார்பாக சால்மியா ஏரியாவில்
இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் நிர்வாகிகளின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

வந்திருந்த நிர்வாகிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதில் ஏராளமான மற்ற அமைப்புகளை சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர்.