குவைத் கிளைகளில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல கிளைகளில் கடந்த மாதம் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள்.

நாள் – 20-10-2010 புதன் கிழமை
இடம் – மீனாஅப்துல்லாஹ் நேசனல் கராஃபி கேம்ப்
உரை – மண்டல தலைவா் ராஜா அஹமது சரீஃப்
தலைப்பு – இறையச்சம்


நாள் – 22-10-2010 வெள்ளிக் கிழமை
இடம் – மங்காஃப் ஜூம்மா பள்ளி
உரை – மண்டல தலைமை தாயி முஹிபுல்லாஹ் உமரி
தலைப்பு – இறையச்சம்

நாள் – 22-10-2010 வெள்ளிக் கிழமை
இடம் – ஹத்தின் ஜூம்மா பள்ளி
உரை – மண்டல செயலாளர் ஜின்னா
தலைப்பு – இறையச்சம்.

நாள் – 22-10-2010 வெள்ளிக் கிழமை
இடம் – ஜாபர் அலி ஜூம்மா பள்ளி
உரை – அப்துல் ஹமிது
தலைப்பு – இறையச்சம்

மேலும் கடந்த 21-10-2010 அன்று கல்வி உதவிக்கழு கூட்டம் நடைபெற்றது. இதில் தாயகத்தில் ஏழை மாணவர்கின் படிப்பிற்கு எவ்வாறு உதவலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.