குவைத் மண்டலத்தில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தொவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் கிளைகளில் கடந்த 3-6-2011 அன்ற ஒற்றுமை என்ற தலைப்பில் வாராந்திர சொற்பொழிவு நிகழச்சிகள் நடைபெற்றது.

ஹதியா கிளையில் சகோ அப்துல்லாஹ் உரையாற்றினார்கள்.
ஃபர்வானியா கிளையில் சகோதரர் ராஜா சரீப் உரையாற்றினார்கள்.
ஹத்தீன் கிளையில் இஞ்சீனியர் அப்துல் ஹமீத் அவர்கள் உரையாற்றினார்கள்.
ரவ்தா கிளையில் சகோ முஹம்மது பந்தர் ஜியாவுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
குவைத் மண்டல மர்கசில் அப்துல் ஹமீத் அவர்கள் உரையாற்றினார்கள்