குவைத் கல்ஃப ஸ்பிக் கேம்பில் நூலகம் திறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மினா அப்துல்லாஹ் பகுதியில் உள்ள கல்ஃப ஸ்பிக் கேம்பில் சகோ.சிராஜூதீன் ஃபிர்தௌஸி அவர்கள் முன்னிலையில் இலவச நூலகம் திறப்பு நிகழ்ச்சி கடந்த 26-8-2011 அன்று நடைபெற்றது. நூலகத்தில் மார்க்க அறிஞர்கள் ஆற்றிய உரைகள் மற்றும் எழுதிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.