குவைத் கராஃபி கிளையில் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சுவைபா கராஃபி கிளையில் கடந்த 17-5-2011 செவ்வாய் கிழமை அன்று வாராந்திர சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் ராஜா அஹமத் சரீப் அவர்கள் கலந்துக் கொண்டு எது உண்மையான வெற்றி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்