குவைத் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு மாதந்திர கூட்டம்

குவைத் கடலூர் மாவட்டத்தில் கடந்த 08-11-2013 அன்று இஷாவுக்கு பிறகு ஒருங்கிணைப்பு குழு மாதந்திர கூட்டம் மண்டல பொருளாளர் உசேன் பாபு முன்னிலையில் நடைபெற்றது. அதில் மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் அதற்கு குவைத் கடலூர் மாவட்ட சகோதரர்கள் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.