குவைத் உம்முல் ஹைமான் கிளையில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி

குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உம்முல் ஹைமான் கிளை சார்பாக கடந்த 28-08-2010 சனிக் கிழமை அன்று இரவு 12.30 மணிக்கு சஹர் நேர சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி கலந்துக்கொண்டு “ஆடம்பர உலகமும் அழியா மறுமையும்“ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

இருதியாக சகோ.ஹாஜி முஹம்மது அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.இந்நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்