குவைத் ஃபிர்தௌஸ் பகுதியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் குவைத் ஜூலைப் சுவைக் பகுதியிலிருக்கும் ஃபிர்தௌஸ் ஏரியாவில் கடந்த 12-08-2011 வெள்ளியின்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாலை 5.00 மணிக்கு சகோ.சிராஜ்தீன் ஃபிர்தௌஸி அவர்கள் கலந்துக்கொண்டு ரமலானும் குர்ஆனும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியை ஜூலைப் சுவைக் கிளை சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சிக்கு சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.