குவைத் ஃபின்தாஸ் பகுதியில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

குவைத் ஃபாஹில் பகுதியிலுள்ள ஃபின்தாஸ் ஏரியா கம்யூனிட்டி ஹாலில் கடந்த 03-09-2010 வெள்ளிக்கிழமை அசர் தொழுகைக்குப்பின் மாபெரும் மார்க்க மற்றும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட 650 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

வந்திருந்த அனைவருக்கும் குவைத் மண்டலம்  இஃப்தார் உணவு ஏற்பாடு செய்திருந்தது.