குவைத் ஃபாஹில் மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

குவைத் மண்டலத்தின் புதிதாக துவங்கப்பட்ட ஃபாஹில் மர்கஸில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 24-09-2010 வெள்ளிக்கிழமை இஷா தெழுகைக்குப்பின் நடைபெற்றது.

இந்த இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு மண்டல தலைவர் ராஜா அஹமது சரிஃப் மற்றும்  ராஜா முஹம்மது பதில் அளித்தனர்.

மேலும் வந்திருந்தவர்களின் சந்தேகங்களுக்கு மண்டல செயலாளர் கூத்தாநல்லூர் ஜின்னா மற்றும் மண்டல துணைத்தலைவர் சமீர் ஆகியோர் விளக்கமளித்தனர்.