குவைத் ஃபாஹில் பகுதியில் TNTJ மர்க்ஸ்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல ஃபாஹில் பகுதியிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்காக அல்கூத் மீன்மார்க்கெட் ரவுன்டானா எதிரே BEC எலக்ட்ரானிக்ஸ் முதல் மாடியில் அலுவலக எண் 11 ல் கடந்த 17-09-10 வெள்ளிக்கிழமை ஃபாஹில் ஒருங்கினைந்த கிளையின் மாபெரும் முயற்சியால் தவ்ஹீத் மர்க்ஸ் திறக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

இஷா தொழுகைக்குப்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல தாயி முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் ”மர்கஸ் எவ்வாறு செயல்பட வேண்டும்“ என்று உரையாற்றினார்.