குவைத் ஃபாஹில் கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த 17-08-2010 செவ்வாய்க்கிழமை குவைத் மண்டலம் ஃபாஹில் ஒருங்கினைந்த கிளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ராஜா அஹமது சரீஃப், செயலாளர் கூத்தாநல்லூர் ஜின்னா மற்றும் துனைத்தலைவர் சமீர் முஹம்மது ஆகியோர் உட்பட சுமார் 60 நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.