தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல ஃபாஹஹீல் பகுதியிலுள்ள கத்தா 4 ல் உள்ள ஜூம்மா பள்ளியில் கடந்த 26-05-2010 புதன் கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குவைத் மண்டல தலைமை தாயி சகோ.முஹிபுல்லா உமரி அவர்கள் “ஹதிஸே குதிஸி“ பற்றி சிறப்புரையாற்றினார்.