குவைத் ஃபாஹஹீல் கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி

குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஃபாஹஹீல் ஒருங்கினைந்த கிளை சார்பாக கடந்த 28-08-2010 சனிக் கிழமை அசர் தொழுகைக்குப்பின் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி கலந்துக்கொண்டு “இயக்கங்கள் ஏன் தேவை“ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.வந்திருந்த அனைவருக்கும் இஃப்தார் உணவு ஏற்பாடு செய்து தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!