குவைத் ஃபாவானியா கிளையில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி

குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஃபாவானியா கிளை சார்பாக கட்நத 28-08-2010 சனிக் கிழமை இரவு 1 மணிக்கு மாபெரும் சஹர் நேர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திகழ்ச்சியில் “பத்ரு போரும் சஹாபாக்களின் தியாகங்களும்“ என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர்முஹம்மது அல்தாஃபி உரையாற்றினார்கள். நள்ளிரவில் நடைபெற்ற இம்மார்க்க நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

அனைவருக்கும் குவைத் மண்டல ஃபாவானியா கிளை சார்பாக சஹர் உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்