குவைத்தில் மீனா அப்துல்லாஹ் பகுதியில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

குவைத்தில் மீனா அப்துல்லாவிலுள்ள நேஸனல் கராஃபி கேம்பில் கடந்த 03-06-2010 வியாழக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைமை தாயி முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் ”அல்லாஹ்வை புரிதல்“ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த கேம்பில் தவ்ஹீத் நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

நிகழ்ச்சியின் முடிவில் சகோதரர்களின் சந்தேகங்களுக்கு குர்ஆன் ஹதிஸ் வழியில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!