குவைத்தில் நடைபெற்ற திருச்சி மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டம்

கடந்த 15-01-2009 அன்று குவைத்தில் டி.என்.டி.ஜே திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. அதில் கீழ் கண்ட உறுப்பினர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அல்லாஹ் அக்பர்.

தலைவர் சைபுதீன் – 97945629
செயளாலர் அப்பாஸ் – 65971921
பொருளாலர் அப்துல் ஜப்பார் – 67727835
து. தலைவர் அப்துல் கரீம் – 66023457
து. செயளாலர் முஹம்மது ஷஃபி – 99935406
செய்தி தொடர்பாளர் அப்துல் காதர் – 66330176