குவைத்தில் தொண்டரணியின் ஆலோசனைக் கூட்டம்

கடந்த 12-09-2010 ஞாயிற்று கிழமை அன்று குவைத் மண்டல தொண்டரணியின் ஆலோசனைக்  கூட்டம் நடைபெற்றது.

தொண்டரணி பொறுப்பாளர் நாமக்கல் ஹாஜா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநில தலைவர் சகோ ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

நாற்பதுக்கும் மேற்ப்பட்ட தொண்டரணியினர் கலந்து கொண்டனர்