குவைத்தில் தர்பியா முகாம்

8-5-09 அன்று குவைத் முர்காப் சிட்டியிலுள்ள தஞ்சை ஹோட்டல் வளாகத்தில் பெரம்பலூர், நாமக்கல், சேலம் ஆகிய மூன்று dsc02003dsc02006dsc02005dsc02004மாவட்டத்தினர்கள் இணைந்து நடத்திய நல்லொழுக்க பயிற்சி முகாமில் குவைத் மண்டல மேலாண்மைக்குழு உறுப்பினர் பொறியாளர் சாகுல்(அப்துல்)ஹமீது தலைமையில் நடந்த முகாமில் அப்துர்ரஹ்மான் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து இலங்கை மௌலவி அனீஸ் முஹம்மது ஸஹவியும், குவைத் மண்டல தாயி முஹிப்புல்லாஹ் உமரியும் சிறப்புரையாற்ற இறுதியாக பஷீர் அகமது நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மூன்று மாவட்ட நிர்வாகிகளான இப்ராஹிம், சுலைமான், ஹாஜா மைதீன் ஆகியோர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.