குவைத்தில் சிவா என்வருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல மர்கசில் கடந்த 20-5-2011 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த சிவா என்ற சகோதரருக்கு பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!