குவைத்தில் கூத்தாநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களின் ஒருங்கினைப்புக் கூட்டம்

கடந்த 18-09-2010 வெள்ளிக்கிழமை குவைத் மண்டல கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார தவ்ஹீத் சகோதரர்களின் மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டம் குவைத் முர்காப் ரவுண்டானா பள்ளியின் வெளி வளாகத்தில் குவைத் மண்டல செயலாளர் கூத்தாநல்லூர் ஜின்னா தலைலையில் நடைபெற்றது.

இதில் முப்பதுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.