குவைத்தில் இஸ்லாத்தை ஏற்ற செந்தில்!

கடந்த 18-11-11 வெள்ளிக்கிழமை அன்று ஆவூர் சகோதரர் செந்தில் குமார் அவர்கள் குவைத் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.அந்த சகோதரருக்கு குவைத் மண்டலம் ஃபாஹில் கிளை சார்பாக இஸ்லாத்தை பற்றி அதன் தூய்மையான வடிவில் தெரிந்துக் கொள்வதற்காக பத்திற்கும் மேற்ப்பட்ட DVD கள் மற்றும் மாமனிதர் நபி(ஸல்)மற்றும் இஸ்லாமிய கொள்கை போன்ற தலைப்புகளில் நூல்களும் வழங்கப்பட்டது. மேலும் அந்த குறுந்தகடுகளை பார்ப்பதற்கு அந்த சகோதரரிடம் DVD player இல்லாத காரணத்தினால் ஒரு DVD பிளேயரும் அவருக்கு வழங்கப்பட்டது.