குவைததில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல மர்கசில் கடந்த 26-03-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.இஸ்ஹாக் (மண்டல பேச்சாளர்) மாமனிதர் என்ற தலைப்பில் முஹம்மது (ஸல்) அவர்களை பற்றி உரையாற்றினார்.

இந்த வாராந்திர சொற்பொழிவில் 100 க்கும் மேற்பட்டவர்கள்  கலந்துக் கொன்டனர் அல்ஹம்துலில்லாஹ்.