நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 02-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஞாயிறு நடைபெற இருக்கும் கண்டன ஆர்பாட்டம் பற்றியும், தேவை பற்றியும் 39 நபர்களுக்கு விளக்கம் கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டது.
குழு தாவா – கடையநல்லூர் பேட்டை கிளை
