குழு தஃவா – திருவிதாங்கோடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளை சார்பாக கடந்த 01/11/2016 அன்று குழு தஃவா நடைபெற்றது.