“குழப்பவாதிகள் யார்?” – கிள்ளை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கடலூர் மாவட்டம் சிதம்பரகம் கிளையில் கடந்த 22.01.2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல் மஜீத் உமரி அவர்கள் “குழப்பவாதிகள் யார்?” என்ற தலைப்பிலும் சகோ.ஹனீப் அவர்கள் ” மெளலுது ஒரு வழிகேடு” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.