குழப்பவாதிகள் யார் ? – எஸ்.பி பட்டிணம் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளையில் கடந்த 2-11-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் குழப்பவாதிகள் யார் , முன்னோர்களை பின் பற்றலாமா ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.