குழந்தை வளர்ப்பு – T.R. பட்டினம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் T.R. பட்டினம் கிளை சார்பாக 14/01/12 அன்று குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது ,