குழந்தை வளர்ப்பு – வேளாங்கண்ணி பெண்கள் பயான்

கடந்த 21.02.2012 அன்று அல்லாவின் உதவியால் நாகை தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளையில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.