குழந்தை வளர்ப்பு – வழுத்தூர் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 24.02.12 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ: தாஹா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.