குழந்தை வளர்ப்பு – பூந்தமல்லி முல்லா தோட்டம் கிளை பெண்கள் பயான்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி முல்லா தோட்டம் கிளை சார்பாக கடந்த  31.08.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ ஹபிபுல்லாஹ் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.