குழந்தை வளர்ப்பு – நெற்குன்றம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக 26/02/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ E. பாரூக் அவர்கள் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.