குழந்தை வளர்ப்பு – நிரவி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 26/02/12 அன்று மாலை 3.30 முதல் 5.30 வரை குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது .