“குழந்தை வளர்ப்பு” சத்வா கிளை பயான்

துபை மண்டல சத்வா கிளையில் 23.03.2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் துபை மண்டல அழைப்பாளர் மெளலவி.பஷீர் MISC அவர்கள் “குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.