‘குழந்தை வளர்ப்பு’ கோடடார் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட கோட்டார் கிளையில் பெண்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 13.11.11 மற்றும் 20.11.11 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இதில் ஆலிமா சாஜிதா அவர்கள் தொடர் சொற்பொழிவாக ‘குழந்தை வளர்ப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.