குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 3 ஆயிரம் – அம்ஜிகரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் அம்ஜிகரை கிளையில் கடந்த 17-11-2011 அன்று ஏழை சகோதரரின் குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்பட்டது.