குளிரில் வாழும் ஏழை மக்களுக்கு  50 போர்வைகள் இலவச விநியோகம் – பாடேரு கிளை

ஆந்திர மாநிலம்  விசாஹப்பட்டினம் மாவட்டம்  பாடேரு கிளை சார்பாக கட்ந்த 02-02-2015 அன்று குளிரில் வாழும் ஏழை மக்களுக்கு  50 போர்வைகள் இலவச விநியோகம்  செய்யப்பட்டது…………………………….