குளித்தலை கிளை – பொதுக்குழு

கரூர் மாவட்டம் குளித்தலை கிளை பொதுக்குழு மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் 19-0602015 அன்று நடைபெற்றது. இதில் கிளைக்கு புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
சித்திக் ஹுசைன் – தலைவர்
சாதிக் – துணை தலைவர்
சஹாபுதீன் – செயலாளர்
நூர் பாசா – துணை செயலாளர்
யாசர் – பொருளாளர்
அசார் – மாணவரணி செயலாளர்