குளித்தலை கிளை பெண்கள் பயான்

கரூர் மாவட்டம் குளித்தலை கிளையில் கடந்த 10-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் கரீம் அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.