குளச்சில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் குளச்சல் கிளையில் கடந்த 25-11-2010 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.