குற்றாலத்தில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 2-7-2011 அன்று குற்றலாம் பகுதிகளில் ஏசு கடவுளா ? கடவுளின் இலக்கணம், மது புகை , விபச்சாரம் கூடாது, அருவிகளில் குளிக்கம் பெண்கள் ஆகிய தலைப்புகளில் குர்ஆன் வசனங்கள் அடங்கிய சிக்கர் ஒட்டப்பட்டது.